வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அரசு வேலை - 8th Pass போதும் -விண்ணப்பியுங்க! - கடைசி தேதி : 31.10.2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

அரசு வேலை - 8th Pass போதும் -விண்ணப்பியுங்க! - கடைசி தேதி : 31.10.2018தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை

காலிப் பணியிடம் : 11
பணி : Time Scale Mazdoor (TSM) போஸ்டல்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரை


தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக
அதிகாரப்பூர்வ இணையதளம் :http://www.tnddd.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment