வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 25, 2018

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு



2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  புதுப்பிக்க தவறியவர்களுக்கு  மீண்டும் புதுப்பித்துக்கொள்ள  வாய்ப்பினை அறிவித்து தமிழக அரசு அரசாணை அறிவித்துள்ளது

இந்த வாய்ப்பினை வரும் மூன்று மாதத்திற்குள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment