வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மோடி கொல்லப்படுவார் - அடுத்த ஆண்டு நவம்பருக்குள் மோடி கொல்லப்படுவார்.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

மோடி கொல்லப்படுவார் - அடுத்த ஆண்டு நவம்பருக்குள் மோடி கொல்லப்படுவார்.புதுடெல்லியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மின் அஞ்சலில் ஆண்டு நவம்பருக்குள் பிரதமர் மோடி கொல்லப்படுவார் என செய்தி வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சர்வரில் இருந்து இந்த மின் அஞ்சல் வந்ததாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாம் மாநிலப் பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment