கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் இன்று ஸ்மார்ட் ரேசன் 
கார்டுகள் சிதறிக் கிடந்தன. இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் 
தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சாலையோரம் வீசப்பட்டிருந்த 
100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கைப்பற்றினர்.
      
ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வீசியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
அந்த ரேசன் கார்டுகளில் பெரும்பாலும், போச்சம்பள்ளி தாலுகாவைச் 
சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தன.
 
பொது பிரச்சினை காரணமாக விரக்தி அடைந்து மொத்தமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வீசப்பட்டதா? அல்லது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டிய கார்டுகளா? என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வீசியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
| 
இதையும் படிக்கலாமே !!! | 
பொது பிரச்சினை காரணமாக விரக்தி அடைந்து மொத்தமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வீசப்பட்டதா? அல்லது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டிய கார்டுகளா? என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
- 
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
- 
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
- 
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
- 
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
- 
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
- 
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
- 
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
- 
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
- 
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment