வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பண மோகத்தால் கணவனை கொன்ற மனைவி..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

பண மோகத்தால் கணவனை கொன்ற மனைவி..!பணம் வெறி பிடித்த மனைவி, தனது கணவரை கயிற்றால் கழுத்தை நெறுக்கி கொன்ற சம்பவம் ஷஹாபாத்தில் நடந்துள்ளது.


ராஜேஸ்வரி – ரராஜேந்திர சின்னப்பா துகண்டா – 64 என்ற தம்பதிகள் குல்பர்கா மாவட்டம், ஷஹாபாத் பந்தூர் 1வது கிராசில் வசித்து வருகிறார்கள்.
இவர்களில் ராஜேந்திர சின்னப்ப துகண்ட சிமெண்ட் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவரின் மனைவியான ராஜேஸ்வரி வட்டித் தொழில் நடத்தி வருகிறார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடப்பது வழக்கமாக இருந்தது.
ராஜேஸ்வரிக்கு பணம் மீதி அளவற்ற வெறி, மோகம் இருந்து வருகிறது.
 பண பிரச்சனையில் கணவர் மனைவிக்குள் மோதல் ஏற்பட்டிருக்கிறது இந்த மோதல் கொலைக்கு ஆளாக்கி விட்டது. சிமெண்ட் கம்பெனியில் இருந்து வயது முதிர்ச்சி காரணமாக ஓய்வுப் பெற்று லட்சக்கணக்கான ரூபாய் இறுதி செட்டில்மெண்டில் கிடைத்திருக்கிறது.


இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். விபத்துக்குரிய நஷ்டஈடு தொகையும் கிடைத்துள்ளது.
இரு மகன்களில் ஒருவர் தூபாயிலும், மற்றவர் புனேவிலும் உள்ளனர். மாதந்தோறும் பணமும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் பெருத்தும் கூட பணத்தகராறு கணவர் – மனைவிக்குள் மோதின. கயிறால் கணவரின் கழுத்தை நெறுக்கி கொன்று விட்டார்.
தகவல் அறிந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர். வாக்கு மூலம் பெற்றனர் விசாரணை நடந்து வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 • காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
 • தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
 • பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
 • தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.    சென்னை தேனாம்பேட்டையைச...
 • அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
 • பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
 • ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
 • மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
 • இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
 • கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...

  📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

  https://t.me/VilAmbuNews

  சமூக சீரழிவு செய்திகள் 


  முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

  சமீபத்திய செய்திகள் 
  சமூக சீரழிவு செய்திகள்

  முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

  ஆன்மீக செய்திகள் 


   

  மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

  வேலைவாய்ப்பு செய்திகள் 


   

  மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

  சினிமா செய்திகள் 


   

  மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

  தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment