வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [RRB Hall Ticket வந்து விட்டது] ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்.,22- 26 தேதிக்கான அட்மிட் கார்டு வெளியீடு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

[RRB Hall Ticket வந்து விட்டது] ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்.,22- 26 தேதிக்கான அட்மிட் கார்டு வெளியீடு



இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரிவு வாரியாக நடைபெறும் இத்தேர்வுகளுக்கு ஏற்ப தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அக்டோபர் 22 முதல் 26ம் தேதிக்கான தேர்வு அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு அறைக்கு வரும்பொழுது தேர்வு அனுமதிச் சீட்டுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுடைய சுயபுகைப்படம் இரண்டினைக் கொண்டு வரவேண்டும். குரூப் டி தேர்வுக்கான அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் வாரியாக உள்ள ஆர்ஆர்பி-யின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவெண்ணை இட்டு அனுமதிச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
 ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு: அதிகாரப்பூர்வ இணையதளங்கள் 
 
 RRB Guwahati (www.rrbguwahati.gov.in)
 RRB Jammu (www.rrbjammu.nic.in)
 RRB Kolkata (www.rrbkolkata.gov.in)
 RRB Malda (www.rrbmalda.gov.in)
 RRB Mumbai (www.rrbmumbai.gov.in)
 
 RRB Muzaffarpur (www.rrbmuzaffarpur.gov.in) 
RRB Patna (www.rrbpatna.gov.in)
 RRB Ranchi (rrbranchi.gov.in)
 RRB Secunderabad (rrbsecunderabad.nic.in)
 RRB Ahmedabad (www.rrbahmedabad.gov.in)
 
 RRB Ajmer (rrbajmer.gov.in) 
RRB Allahabad (rrbald.gov.in)
 RRB Bangalore (rrbbnc.gov.in)
 RRB Bhopal (www.rrbbpl.nic.in)
 RRB Bhubaneshwar (www.rrbbbs.gov.in)
 RRB Bilaspur (www.rrbbilaspur.gov.in)
 
 RRB Chandigarh (www.rrbcdg.gov.in)
 RRB Chennai (www.rrbchennai.gov.in)
  RRB Gorakhpur (www.rrbguwahati.gov.in)
 RRB Siliguri (www.rrbsiliguri.org)
 RRB Thiruvananthapuram (rrbthiruvananthapuram.gov.in)

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment