வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பிரசவ வலியில் ஆசிரியை துடிக்க மறுபக்கம் நின்று செல்பீ எடுத்த மாணவன்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

பிரசவ வலியில் ஆசிரியை துடிக்க மறுபக்கம் நின்று செல்பீ எடுத்த மாணவன்..!பிடித்த இடங்களில், பிடித்த நேரத்தில் செல்பீ எடுப்பது என்பது பெரிய தேச துரோக குற்றம் இல்லை தான். இருப்பினும் எல்லாவற்றிற்குமே ஒரு எல்லை உண்டு. செல்பீ எடுப்பது சுயமான விடயம், சொந்த மகிழ்ச்சி தான் இருப்பினும் எடுக்கும் செல்பீயானது - பொறாமையால் பிறர் காதுகளில் புகை வரவைக்க வேண்டுமே தவிர, கடுப்பினால் புகை வரவைக்க கூடாது.


அப்படியாக இந்த ஆண்டில் மிகவும் தவறான இடத்தில் மற்றும் மிக மிக தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட 16 செல்பீக்கள் தான் (முக்கியமாக பிரசவ வலியில் ஆசிரியை துடிக்க மறுபக்கம் நின்று செல்பீ எடுத்த மாணவன்) கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் எமர்ஜென்சி, இழவு வீடு, மருத்துவமனை, ஓடும் ரயில் முன்பு, குற்றம் நடக்கும் போது மற்றும் பாத்ரூம் என பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது..! கடுப்பாக தயாரா..?!


எமர்ஜென்சி செல்பீ 01 : 
 விமானத்தில் ஆபத்தான எமர்ஜென்சி நேரத்தில் ஒரு செல்பீ..!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

எமர்ஜென்சி செல்பீ 02 :
காடுகளை எரித்து தள்ளிக் கொண்டிருக்கும் காட்டு த் தீயுடன் ஒரு செல்பீ..!

எமர்ஜென்சி செல்பீ 03 :  
ஒரு பக்கம் பிரசவ வலியில் ஆசிரியை துடிக்க மறுபக்கம் செல்பீ எடுக்கும் கிறுக்கன்..!
எமர்ஜென்சி செல்பீ 04 : 
 நீரில் மூழ்கி உயிருக்கு ஒருவர் போராட கவலையே இல்லாமல் கூலாக ஒரு செல்பீ.!


எமர்ஜென்சி செல்பீ 05 : 
கலவரத்தில் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது, கலவரத்தில் கலந்து கொண்டதாய் நிரூபிக்கும் ஒரு செல்பீ..!

இழவு செல்பீ 01 :  
அழுது அழுது போட்ட மேக்-அப் எல்லாம் கலைந்து போச்சி என்று ஒரு ட்வீட் வித் செல்பீ..!

இழவு செல்பீ 02 :
#இழவு, #கருப்பு_உடை, #சோகம், #சிகரெட், #புது_ஹேர்கட், #ஐபோன் என பல ஹஷ்டாக் உடன் ஒரு செல்பீ..!


ஹாஸ்பிட்டல் செல்பீ 01 :
சரி வேலையை ஆரம்பிப்போம் - ஐசியூ-வில் இருந்து ஒரு செல்பீ..!

ஹாஸ்பிட்டல் செல்பீ 02 :
இன்று மருத்துவமனைக்கு லீவு என்று சொல்லி ஒரு செல்பீ..!

ஹாஸ்பிட்டல் செல்பீ 03 : 
 உடல் நலக்குறைவால் படுக்கையில் இருக்கும் நபர் உடன் ஒரு செல்பீ !


ஓடும் ரயில் முன்பு ஒரு செல்பீ 01 : 
 தண்டவாளத்தில் கார் உடன் நின்று கொண்டு ஒரு செல்பீ..!


குற்றம் நடக்கும் போது ஒரு செல்பீ 01 : 
பின்னால் இரண்டு பெண்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்க ஒரு செல்பீ !

பாத்ரூம் 01 :  
"ஒட்டுக்கா ஒண்ணுக்கு அடிக்கும் போது" ஒரு செல்பீ !

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment