வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 30, 2019

மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident

மாமல்லபுரம் அருகே, கார் மோதி, முதியவர் இறந்தார்.மதுராந்தகம் அடுத்த, கே.கே.புதுாரைச் சேர்ந்த, வேதநாயகம் மகன் ஆசிர்வாதம், 55. மாட்டுக்கறி வியாபாரி.நேற்று மாலை, மாமல்லபுரம் அடுத்த, கிருஷ்ணன்காரணை பகுதியில், மாடு வாங்க வந்தார்.மாலை, 5:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து, சென்னை சென்று கொண்டிருந்த கார், அவர் மீது மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment