அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போதைய காலக்கட்டங்களில் உயர்ந்து வரும் நிலையில் அழகு சாதன பொருட்கள், மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை
உயர்வு காரணமாக, சலுான் கடைகளில், முடி வெட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு, இன்று
முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய கட்டணத்தைவிட, 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
திருப்போரூர் அடுத்த கொளத்துாரில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் விபரம்:
சாதாரண சலுான்
ஏசி சலுான்
திருப்போரூர் அடுத்த கொளத்துாரில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் விபரம்:
சாதாரண சலுான்
- முடி வெட்ட மற்றும் முக சவரம் -180
- முடி வெட்ட மட்டும்- 120
- முகச்சவரம் மட்டும் - 70
- சிறுவருக்கு முடி வெட்ட - 110
- முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 350
ஏசி சலுான்
- முடி வெட்ட மற்றும் முக சவரம் -200
- முடி வெட்ட மட்டும்- 140
- முகச்சவரம் மட்டும் - 80
- சிறுவருக்கு முடி வெட்ட - 120
- முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 450

No comments:
Post a Comment