வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எடையாளம் ஊராட்சியில் (அச்சிறுபாக்கம் ஒன்றியம்) ஊர் முழுவதும் ஸ்பேரயர் மூலம் தெளிக்கப்பட்ட மஞ்சள் நீர் | Edaiyalam Peoples conducting Corona Awareness Program
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, March 26, 2020

எடையாளம் ஊராட்சியில் (அச்சிறுபாக்கம் ஒன்றியம்) ஊர் முழுவதும் ஸ்பேரயர் மூலம் தெளிக்கப்பட்ட மஞ்சள் நீர் | Edaiyalam Peoples conducting Corona Awareness Program


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு சம்மந்தமாக மஞ்சள், வேப்பிலை, பசுஞ்சாணம், நீர் கலந்து பவர் ஸ்ப்ரேயர் மூலம் அந்த பகுதி இளைஞர்கள் மூலம் அனைத்து தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தெளிக்கப்பட்டது. 
மேலும், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சுரங்கள் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெரோம் ஆனந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலர் ஷகீலாபானு ஆகியோர் மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment