வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழி பேரூராட்சியில் பவர் ஸ்ப்ரேயர் மூலம் லைசால் தெளிக்கப்பட்டது | Lizol Spraying in Karunguzhi Town Panchayat for Corona Precaution
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, March 26, 2020

கருங்குழி பேரூராட்சியில் பவர் ஸ்ப்ரேயர் மூலம் லைசால் தெளிக்கப்பட்டது | Lizol Spraying in Karunguzhi Town Panchayat for Corona Precaution


செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று (25.03.2020) அன்று பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் பேரூராட்சி ஊழியர்கள் மூலமாக பவர் ஸ்ப்ரேயர் கொண்டு லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 
கொரோனா பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த சுகாதார பணிகளானது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் அவர்களின் தலைமையில் மேற்பார்வையிடப்பட்டது.

No comments:

Post a Comment