வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட முகக்கவசங்கள் | Face Mask Given to Vandavasi DSP | Corona Precaution
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 21, 2020

வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட முகக்கவசங்கள் | Face Mask Given to Vandavasi DSP | Corona Precaution

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு நற்செயல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் காவலர் செய்தி தலைமைச் செய்தியாளருமான டாக்டர். எல். ராஜேந்திரன் சுமார் 100 முகக்கவசங்களை வழங்கினார்.


வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமனை அவரது வீட்டில் சந்தித்த அவர் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதில் எனது பங்களிப்பகா முகக்கவசங்களை அளிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment