வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வழங்கிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி | Madurantakam MLA Pugazhenthi Giving Sanitizer and Face Mask to Acharapakkam Town Panchayat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 19, 2020

மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வழங்கிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி | Madurantakam MLA Pugazhenthi Giving Sanitizer and Face Mask to Acharapakkam Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்கினார்.
சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வின்றி கொரோனாவை ஒழிக்க பாடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் அவர்களின் நலனை கருதி முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்ட சுயபாதுகாப்பு பொருட்களை அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமியிடம் வழங்கினார்.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது அச்சிறுபாக்கம் பகுதியில் எந்த நிலையில் உள்ளது என்பதையும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.


No comments:

Post a Comment