வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் ஊர்காவல்படை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் | Madurantakam DSP Giving Corona Relief to Home guard and FOP
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 14, 2020

அச்சிறுபாக்கம் ஊர்காவல்படை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் | Madurantakam DSP Giving Corona Relief to Home guard and FOP

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல்நிலையத்தின் சார்பாக அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள “தன்னார்வலர்கள், போலீஸ் நண்பர்கள் குழு, ஊர் காவல்படையினர் “ என சுமார் 30 நபர்களுக்கு அரிசி  மற்றும் மளிகை பொருட்களை மதுராந்தகம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்கினார்.  


கடும் வெயில் மற்றும் கொசுக்களுக்கிடையே இரவும் பகலுமாக மக்களின் உயிர்காக்க பாடுபடும் தன்னார்வலர்கள்போலீஸ் நண்பர்கள் குழுஊர் காவல்படையினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கும்போது 
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ் சரவணன், லயன் சங்க நிர்வாகிகள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 


 


No comments:

Post a Comment