வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மோகல்வாடி இளைஞர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் | Mogalvadi Youth Giving Food as a Corona Relief to People
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 12, 2020

மோகல்வாடி இளைஞர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் | Mogalvadi Youth Giving Food as a Corona Relief to People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மோகல்வாடி பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், இருளர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு மோகல்வாடி இளைஞர்கள் சார்பாக உணவு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு உணவு வழங்கிய இளைஞர்களை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 

 



No comments:

Post a Comment