வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] ஆர்.டி.ஓ. அதிரடி சீல்.! வரம்பு மீறிய மற்றும் காலாவதியான பொருட்களை விற்ற மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு | Madurantakam RDO Seal Shops
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

[சற்றுமுன்] ஆர்.டி.ஓ. அதிரடி சீல்.! வரம்பு மீறிய மற்றும் காலாவதியான பொருட்களை விற்ற மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு | Madurantakam RDO Seal Shops

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட செய்யூர், சூணாம்பேடு, மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 சலூன் கடைகள், 1 பேன்சி ஸ்டோர் போன்ற கடைகள் 144 தடை உத்தரவினை மீறி செயல்பட்டதால் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டது. 


காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஊரடங்கு நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய 1 மளிகை கடைக்கும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 


சமூகப் பொறுப்புகளுக்காகவும், மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காகவும் மதுராந்தகம் கோட்டாட்சியரின் இந்த ஆய்வு வேட்டை தொடருமா…? என எதிர்பார்ப்பில் உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.


 

 

 

 

 

 


No comments:

Post a Comment