வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் நகரின் காய்கறி பழக்கடைகள் இடமாற்றம் | Madurantakam Vegitable market shifting due to corona issue | Vil Ambu | வில் அம்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 01, 2020

மதுராந்தகம் நகரின் காய்கறி பழக்கடைகள் இடமாற்றம் | Madurantakam Vegitable market shifting due to corona issue | Vil Ambu | வில் அம்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் செயல்பட்டு வந்த காய்கறி, பழக்கடைகள் மதுராந்தகம் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் இன்று முதல் (01.04.2020) தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடமாற்ற ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா, மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர்ஆகியோர் மேற்கொண்டனர்.இந்த வளாகத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோடுகள் மற்றும் வட்டங்கள் வரையப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

 

  

 

No comments:

Post a Comment