வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சுகாதாரப் பணியாளர்களுக்கு சுயப்பாதுகாப்பு உபகரனங்களை வழங்கிய மதுராந்தகம் நகராட்சி ஆணையர் | Personal Protective Eqtuipment given by Madurantakam Muncipality Commissioner Narayanan | வில் அம்பு | Vil Ambu
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 01, 2020

சுகாதாரப் பணியாளர்களுக்கு சுயப்பாதுகாப்பு உபகரனங்களை வழங்கிய மதுராந்தகம் நகராட்சி ஆணையர் | Personal Protective Eqtuipment given by Madurantakam Muncipality Commissioner Narayanan | வில் அம்பு | Vil Ambu

மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு "கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு நடவடிக்கைகள்" என அச்சிடப்பட்ட சிறப்பு அடையாள அட்டைகளை மதுராந்தகம் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் நேற்று (31.03.2020) வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு உடை போன்ற சுயபாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கினார். சுகாதார அலுவலர் மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர் லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment