வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விட்டிலாபுரத்தில் அ.தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் | Corona Relief Given at Vittilapuram by ADMK

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 16, 2020

விட்டிலாபுரத்தில் அ.தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் | Corona Relief Given at Vittilapuram by ADMK


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சியில் கொரொனா ஊரடங்கு நேரத்திலும் இரவு பகல் பாராமல் அயராது தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆணைக்கிணங்க, அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை விட்டிலாபுரம் ஊராட்சி அதிமுக பொறுப்பாளர் வெ.மகேந்திரன் வழங்கினார்
 
சமூக இடைவெளியை கடைபிடித்து அனைவரும் பொருட்களை வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் விட்டிலாபுரம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் .சேகர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment