வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இராமாபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மறைவு | Ramapuram Retired Teacher Muthukrishnan passed Away
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, June 13, 2021

இராமாபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மறைவு | Ramapuram Retired Teacher Muthukrishnan passed Away

மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேலாமூர் மதுரா இராமாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துகிருஷ்ணன் இன்று காலமானார்.


உடல்நிலை சரியில்லாததால்  செங்கல்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அண்ணாரது இறுதி சடங்கு நாளை இராமாபுரத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
No comments:

Post a Comment