வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாபுராயன்பேட்டையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருமனதாக தேர்வு | Baburayanpettai Vice President | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 29, 2021

பாபுராயன்பேட்டையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருமனதாக தேர்வு | Baburayanpettai Vice President | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாபுராயன்பேட்டை ஊராட்சியில் உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்தினார். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நவநீதம் மற்றும் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 1 வார்டு உறுப்பினர் வாக்களிக்க வரவில்லை. 

மீதமுள்ள ஐந்து உறுப்பினர்களும் தேர்தலில் பங்கேற்றனர். இதில் 2 வது வார்டு உறுப்பினர் கே.பக்தவச்சலம் போட்டியின்றி ஒரு மனதாக துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment