வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருப்போரூர் அருகே 200-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைந்தனர் | Other Party Members Join to ADMK at Thiruporur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

திருப்போரூர் அருகே 200-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அ.தி.மு.க-வில் இணைந்தனர் | Other Party Members Join to ADMK at Thiruporur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரியில் உள்ள திமுக, தேமுதிக, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினர் பொன்மார் ஊராட்சி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் துளசிங்கம் ஏற்பாட்டில், 200 க்கும் மேற்பட்டோர் பிறகட்சியில் இருந்து விலகி மாநில மகளிர் அணி இணை செயலாளரும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான கே. மரகதம் குமரவேல், திருப்போரூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ். குமரவேல் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment