வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலைவாய்ப்பு] தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலை.!! 600 காலியிடங்கள்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

[வேலைவாய்ப்பு] தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலை.!! 600 காலியிடங்கள்.!

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள Sagar Mitra பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


காலிப்பணியிடங்கள்:


Sagar Mitra பதவிக்கு 600 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் உள்ள கிராமங்களின் பெயர்ப் பட்டியல் கீழே அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.07.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கல்வித் தகுதி:
மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இருக்க வேண்டும். தமிழில் நன்றாக பேசும், எழுதும், படிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம் :

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்ட கிராமங்கள்

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதிகள் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாதச் சம்பளம்:
 

Sagar Mitra – ரூ.10,000/- + Incentive Rs.5000/-

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Assistant Director of Fisheries,
_____ (உங்கள் மாவட்டத்தின் பெயர்)


அனைத்து மாவட்டத்திற்குமான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2022

IMPORTANT LINKS

https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வேலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment