வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு...? எங்கெங்கு வாய்ப்பு..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 22, 2021

மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு...? எங்கெங்கு வாய்ப்பு..?


நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் கடந்த 4 நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதனையடுத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போட வாய்ப்பு உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment