வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் மழை மலை மாதா கோயிலில் இரவு நடைபெற்ற இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 25, 2021

அச்சிறுபாக்கம் மழை மலை மாதா கோயிலில் இரவு நடைபெற்ற இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி..!

செங்கல்பட்ட மறைமாவட்டம், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


முன்னதாகவே நேற்றைய தினம் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தல அதிபர் ஆர்.லியோ எட்வின் மற்றும் அருள்தள துணை அதிபர் செல்வம் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உலக மக்களுக்கு தெரிவித்தனர்.

இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிக்காக வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரவு நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியின் காட்சிகளை தற்போது காணலாம்.📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment