வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சோகம்] காஞ்சிபுரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த பெண் மரணம்.. என்ன நடந்தது?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

[சோகம்] காஞ்சிபுரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த பெண் மரணம்.. என்ன நடந்தது?

காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. முன்னாள் கல்லூரி பேராசிரியாரன இவர் வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சேலையில் கற்பூரத்தின் தீப்பிடித்து எரிய தொடங்கியது.


ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் சரவணபவன் மற்றும் உறவினர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்து ஜெயலட்சுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment