வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு | Vigilance Raid Ex Minister Thangamani Son Home | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 15, 2021

தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு | Vigilance Raid Ex Minister Thangamani Son Home | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சேலத்தில் உள்ள அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கமணியின் மகன் மற்றும் மனைவி சாந்தி மீது வழக்குபதிவு செய்யவுள்ளதாக தகவல்.


மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 69 இடங்களில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment