வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: IT Raid
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label IT Raid. Show all posts
Showing posts with label IT Raid. Show all posts

Wednesday, December 15, 2021

தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு | Vigilance Raid Ex Minister Thangamani Son Home | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சேலத்தில் உள்ள அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கமணியின் மகன் மற்றும் மனைவி சாந்தி மீது வழக்குபதிவு செய்யவுள்ளதாக தகவல்.


மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 69 இடங்களில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

🅱️[ரெய்டு] அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை | Vigilance Police Raid in Ex Minister Thangamani House | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து தற்போது தங்கமணி வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்