வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுப்பாக்கத்தை அடுத்த வெளியம்பாக்கத்தில் 40 இருளர் குடும்பங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் நல உதவி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 02, 2022

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த வெளியம்பாக்கத்தில் 40 இருளர் குடும்பங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் நல உதவி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


கடந்த மாதம் பெய்த
தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம்  ஒன்றியத்துக்குட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சியில் மகிழ்ச்சி இல்லம் மற்றும் யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் உமன் சாலிடாரிட்டி பவுண்டேசன் இணைந்து தொடர் மழையில் பாதிக்கப்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கு போர்வை, அரிசி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சி இல்லம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அ.பொய்யாமொழி மற்றும் அன்பழகன்,  வெளியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் உட்பட  பலர் இருந்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment