வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூரில் அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் பலி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 14, 2022

மேல்மருவத்தூரில் அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் பலி.!

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் பணிமனை பேருந்தில் நடத்துனருக்கும் பயணிக்கும் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த பயணி நடத்துனரை தாக்கினார்.


இதனால் படுகாயம் அடைந்த நடத்துநர் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக  பலியானார்.

இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குபதவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த நடத்துனர் பெருமாள் (54) விழுப்புரம் பனிமனையில்  நடத்துனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment