எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபர்
நேற்று மருத்துவமனையில் தனது உடல் பரிசோதனை செய்ய சென்றுள்ளார். பரிசோதனை
முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராஜேஷ் அனிந்து வந்த
செருப்பு துலைந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ராஜேஷ் தண்டையார் பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் புகார்
கொடுத்து துலைந்த தனது செருப்பை கண்டுபிடித்து தருமாறு
கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் அச்செருப்பை ராஜேஷ் சமீபத்தில் தான் 800ரூபாய்
கொடுத்து வாங்கிவுள்ளாராம்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி
நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
[விடுமுறை] காஞ்சிபுரம்,
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல
உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை
ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5
வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி,
கோட்டூர், முத்துப்பேட்...
-
Murder Loan for Bank குழந்தை
ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு
கிளிக் செய்யவும் ...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல்
தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90
சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம்
எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி
பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
இறந்த உடலை ஏன் இரவில்
(Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு
கிளிக் செய்யவும் பிற செய்த...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு
விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு
சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட
மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்.
புதுச்சேரிக்கு இன்று பள்ளி ..
ஆள் பாதி ஆடை பாதி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். நம்மைப் பற்றிய
எளிய மற்றும் துரிதமான ஓர் அறிமுகத்தை கொடுத்திடும்.
அதற்காகவே நாம் நம்முடைய உடைகளுக்கு அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறோம்.
முக்கியத்துவம் கொடுக்கிறோம். இன்றைக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை
தங்கள் உடைகளில் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்.
(தொடர்ச்சி கீழே...)
பிறரை காட்டில் தான்
சிறந்ததாக தெரியவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களைன்
திருப்திபடுத்த ஏராளமான டிரஸ் டிசைனர்கள் வந்துவிட்டார்கள்.
அவர்கள் டிசைனிங்கில் சொதப்பிய சில ஆடைகளைத் தான் இப்போது
பார்க்கப்போகிறீர்கள் அடுத்த முறை டிரஸ் வாங்கச் செல்லும் போது சற்று
ஜாக்கிறதையாக ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கவும்.

#1
என்ன இது.... வெட்டிங் கவுன் டிசைன் பண்ணச் சொன்னா வேற எண்ணமோ பண்ணிவச்சிருக்கான்....
ஒ க்ரியேட்டிவிட்டியா??? .அது சரி எந்த தைரியத்துல இந்தப் பொண்ணு நிக்கிதுன்னு தெர்லயே அவுந்து விழுந்திராது?

#2
எப்டி எப்டி.... நம்ம இஷ்டத்துக்கு கண்டத தின்னுட்டு வெயிட்டப்
போடுவோம்.... எதாவது பார்ட்டி, போட்டோ எடுக்கப்போறாங்க, இல்ல சோஷியல்
மீடியால போடப்போற போட்டோனா மட்டும் ஸ்லிம்மா தெரியணும்னு நினச்சா
இப்டித்தான்.

#3
யாரும் பயப்பட வேணாம்... பாப்பாக்கு ஒண்ணும் ஆகல காலு நல்லாத்தான் இருக்கு
டிரஸ் டிசைன் தான் அப்பிடி. அதெப்பெடியா அப்டியே வளஞ்ச மாதிரி நிக்க
வச்சீங்க?

#4
விளையாட்டு பயிற்சி எடுக்கும் போது அதற்குரிய உடையை போட்டு செய்யும் போது
தான் கம்ஃபர்டபிளாக இருக்கும் என்று சொல்வார்கள். இங்க பாருங்க ஒலிம்பிக்ல
கலந்துகிட்ட பெண்கள் அணியினுடைய டிரஸ்.
இது வீரர்களோட கம்ஃபர்டபிளுக்காக டிசைன் பண்ண மாதிரி தெர்லயே....

#5
டிசைனர் யாருன்னு தெர்ல... ஆனா அவரு இந்த டிரஸ்ஸ டிசைன் பண்ணப்போ என்ன நினச்சுட்டு இருந்தாருன்னு இந்த டிரஸ்ஸ பாத்தாலே தெரியுது...
இந்த சட்டைய யாரு வாங்கி யாருகிட்ட அசிங்கப்படப் போறாங்களோ
#6
எம்பா ஒரு நியா தர்மம் வேண்டாமாய்யா.... சரி டிசைனத்தான் திருடுறீங்க அத
ஒழுங்கா திருட மாட்டீங்களா? போட்டோவ கொஞ்சம் உத்துப்பாருங்க ஒரு பேரு
தெரியும்... டிசைனர் எங்கயிருந்த இந்த ப்ளூ ரோஸ் சுட்டார்னு ஈஸியா
கண்டுபிடுச்சிடலாம்.

#7
இது அன்னாசிப்பழமா? தர்பூசணியா??? பாவம் அவரே கன்ஃபூஸ் ஆகிட்டாரு போல .
அன்னாசிப்பழம் எந்த ஊர்லடா குண்டா இருந்திருக்கு? டிசைனர் எதையோ வரைய
ஆரம்பிச்சு எப்டியோ முடிச்சு என்னமோ ஒரு பேர கொடுத்துட்டாரு.

#8
இங்க தான் ஜீன்ஸ்னு போர்டு மாட்டியிருக்கான் ஆனா காணோமேன்னு சுத்தி சுத்தி
தேடினது போதும்.... இது தான் பாஸ் இப்போதைய டிரண்ட். இத நீங்களே கூட டிசைன்
பண்ணிக்கலாம். டிசைனருக்கு வேலையாவது மிச்சமாகும்.
இந்த ஜீன்ஸ் ரொம்ப சீப்பா கிடச்சுரும்லன்னு பகல் கனவு எல்லாம் காணக்கூடாது.
இது ஜஸ்ட் 168 டாலர்ஸ் ஒன்லி.... அதாவது இந்திய ரூபாய்ல சொல்லணும்னா
11,300. ஜிஸ்டி எல்லாம் சேக்கல பாஸ்!

#9
ஒன்.டூ. த்ரீ சொல்லுங்கன்னு எல்.கே.ஜி புள்ளைய கேட்டா கூட கரெக்டா சொல்லுமே... இது எந்த கணக்குல சேரும்னு தெர்லயேப்பா
#10
நாட்டுப்பற்று இருக்கணும் தான் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா....
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த வாட்டர் போலோ டீம் இவங்க.... அந்த ஜட்டி
டிசைனரோட க்ரியேட்டிவிட்டின்னு நினச்சிராதீங்க. அது தான் சிங்கப்பூர்
நாட்டோட தேசியக் கொடி.

#11
இப்டி யாரா ஏமாத்த பாக்குறீங்க.... மொரட்டு தூக்கத்துல எழுப்பினா கூட
அவெஞ்சர்ஸ் பத்தி புட்டு புட்டு வைக்கிறவங்கட்ட இந்த கதையெல்லாம் வேலைக்கி
ஆகாது. ஏண்டா அவெஞ்சர்ஸும் அவதாரும் ஒண்ணாடா??

#12
ஏய்... நீங்க பாட்டுக்கு எதாவது ஏடாகூடமா நினைக்காதீங்கப்பா... ஷாப்பிங்
பண்றவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு... இதுல அந்தம்மாவோட தப்பு எதுவுமில்ல...
டிசைனரோட கலர் காம்பினேஷன் அப்பிடி !

#13
டிரஸ்ல தான் சொதப்பீர்ப்பாங்கன்னு பாத்தா ஷூலயும்... இது பெரிய டிசைன்னு ஷூல வேற... என்னத்த சொல்ல?

#14
இந்த டிஷர்ட்ட மட்டும் போட்டுப் போனா.... ஏய் உண்மைய சொல்லு வீட்ல கிடந்த
ரெண்டு டீ ஷர்ட் கிழிச்சு ஒண்ணா தச்சு போட்டிருக்கியான்னு கேக்க மாட்டாங்க?
டிசைனர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல தான் துணிய வேஸ்ட் பண்ணாம அதையும் ஒரு
ப்ராடெக்ட் ஆக்கிட்டாரு.

#15
புது டைப் வாட்ச்சா இருக்கும் போலயே... க்ளவுஸ்ல எதுக்குமா வாட்ச்சு... ஒஹோ க்ரியேட்டிவிட்டி க்ரியேட்டிவிட்டி..

#16
டிரஸ் டிசைன் பண்ண துணிய எடுத்தப்ப தான் டேபிள் அழுக்கா இருக்கிறத
கவனிச்சாரு... அவசரத்துகு டேபிள் துடைக்கிற துணி கிடைக்கல கையில
இருக்குறதும் துணி தானான்னு இதால தொடச்சுட்டாரு... தொடச்ச துணிய தூக்கி போட
முடியுமா?
ட்ரெண்ட்டி பேண்ட் தயார்? இந்த பேண்ட் வேணும்னா வால்மார்ட்ல வாங்கலாம்.
#17
ஏபிசிடி தெரிஞ்சவங்க மட்டும் இத படிக்கலாம்... சீனாவுக்கு போன பயபுள்ள இந்த
சட்டைய வாங்கிட்டு வந்திருக்கு. ஏபிசிடி கரெக்டா இருக்கான்னு செக்
பண்ணுங்க பாப்போம்....
உங்களுக்கே கன்ஃபூசனா இருந்தா அந்தச் சட்டையிலயே கீழே ஓரமா ஸ்மால் லெட்டர்
ஏபிசிடி கொடுத்திருக்காங்க பாருங்க... அதப் பாத்து செக் பண்ணிக்கலாம்.

#18
தம்பி என்ன புரியாத மொழியில என்னமோ எழுதின சட்டைய போட்டிருக்கிறாரு சார
சுத்தி பொம்பளப் புள்ளைங்க வேற இருக்குதுக... பெரிய ஐட்டக்காரனா இருப்பான்
போலயே என்று நினைத்துவிடாதீர்கள்...
Saturdays Newyork City என்பதைத் தான் அப்படி பிச்சு கொதரி
வைத்திருக்கிறார் டிரஸ் டிசைனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும்
மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில்
பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார்
இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற
இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர்
தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன
பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை
ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று
முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று
பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி
பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு
துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை
ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின்
செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம்
அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன்
கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக
மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார்
வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக
உயர்ந்த சிலையை பிரதமர் ம...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை
பார்த்த பெரும்பாலானோர் இன்னும் அந்த ஷாக்கிலிருந்து மீளவில்லை. தலையே
இல்லாமல் நடந்து வரும் சிறுமியை பார்க்கும் எல்லோருக்குமே திக் திக்தான்!
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில்
வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங் என்னும் இளம்பெண். இவருக்கு 2 வயதில் மாயா
என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

HALLOWEEN தினம்
கிறிஸ்டலுக்கு எப்பவுமே எதையுமே வித்தியாசமா செய்யணும்தான் ஆசை.
இப்படித்தான் தன் மகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். நேற்று பல்வேறு
நாடுகளில் HALLOWEEN தினம் கொண்டாடப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
வெட்டிய தலை
இந்த விழாவில் எதையாவது செய்து அசத்த வேண்டும் என்று கிறிஸ்டல்
விரும்பினார். அதற்காக மாயாவை தயார் செய்தார். ஒரு வித்தியாசமான கெட்-அப்
ரெடி பண்ணிவிட்டார். அதாவது, மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில்
எடுத்து வருவதுபோல மேக்-அப் செய்தார்.
கசாப்பு கடைக்காரர்
மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சியை
வீடியோவாக எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் மாயாவுடன் அவரது 6 வயது சகோதரி
சார்ளியும் நடந்து வருகிறார். இவர்தான் மாயாவின் தலையை வெட்டிய கசாப்பு
கடைக்காரராம். இந்த வீடியோவினை கிரிஸ்டல் ஹவாங் இணையத்தில் பகிர்ந்து, அது
தற்போது வைரலாகி வருகிறது.
ஆன்மா வீடியோ
இதை பார்ப்பவர்கள் எல்லோருமே வாயை பிளக்கிறார்கள், எப்படி இந்த கெட்-அப்
போட முடிந்தது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள். தலை
துண்டாக்கப்பட்ட இந்த ஆன்மா வீடியோவை இதுவரை 18 மில்லியன் பேர்
பார்த்துள்ளதுடன், லைக்ஸ், கமெண்ட்கள், ஷேர்கள் என ஒன்றுவிடாமல் உலகம்
முழுதும் பறந்து கொண்டு வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும்
புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார்
இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற
இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும்
மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில்
பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர்
தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன
பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று
பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி
பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின்
செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம்
அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை
ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று
முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின்
கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில்
காலியாக உள்ள பணியிடங்களை நி...
-
கடமை உணர்வோடும், தாயன்போடும் இருக்கும்
பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டை
காக்கும் பணிகளில் ஈடுபடு.