எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Indian Railway Latest News. Show all posts
Showing posts with label Indian Railway Latest News. Show all posts
இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளின் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.
Recruitment for the various posts of Non Technical Popular Categories (12th Std Jobs)
இதற்கான கல்வித்தகுதி : 12வது வகுப்பு தேர்ச்சி
அறிவிக்கை தேதி: 20.09.2024
விண்ணப்பம் துவங்கும் தேதி: 21.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024
பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.10.2024 முதல் 22.10.2024 வரை
பிழைதிருத்தம் செய்வதற்கான தேதி: 23.10.2024 முதல் 01.11.2024 வரை
வயது வரம்பு:
18 வயது முதல் 33 வயது வரை
இதில் OBC-Non Creamy Layer (NCL) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும்,
SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் பணி:
Commercial Cum Ticket Clerk
Accounts Clerk Cum Typist
Trains Clerk
Junior Clerk Cum Typist
தேர்வு கட்டணம்:
அனைத்து பிரிவினர்களுக்கும் (General / OBC) - ரூ.500/-
மாற்றுத்திறனாளிகள் / பெண் / திருநங்கை / முன்னாள் படைவீரர்கள் மற்றும் SC/ST/ சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - ரூ.250/-
அரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று அனைவருக்கும் ஆசைகள் இருக்கும். அது மத்திய அரசோ அல்லது மாநில அரசாங்க வேலையோ எதுவாக இருந்தாலும் அரசு வேளையில் பணியாற்றினால் போதும் என்ற எண்ணம் அனைவரும் மத்தியில் பரவலாக இருக்கும்.
அந்த வகையில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.10.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
உள்ளிட்ட மொத்தம் ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் :
வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் பணியிடங்கள் உள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் பணியிடங்கள் உள்ளது.
வயதுத் தகுதி :
டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறிப்பாக OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், பணியிடங்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தொகை மாறுபடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 13 - 10 - 2024 ஆகும்.
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும். இதில் SC, ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலை பணியிடங்கள் குறித்து முழு விவரம் தெரிந்து கொள்ள https://www.rrbchennai.gov.in/https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விவரங்களை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரிர் ரயில் நிலையம் அருகே திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயிலில் மயில்கள் மோதியதில் ஒரு மையில் உயிரிழந்தது. ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால் அரை மணி நேரம் அனைத்து ரயில்களும் நின்று தாமதமாக சென்றது.