வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: M Subramaniam Minister
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label M Subramaniam Minister. Show all posts
Showing posts with label M Subramaniam Minister. Show all posts

Friday, December 10, 2021

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் ! | In TN Should Stop all Cultural programs in Colleges | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, December 07, 2021

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை அமைச்சர் மா.சு. ஆய்வு | Minister M Subramaniam Inspecting at Melmaruvathur Adhiparasakthi Hospital | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தற்போது (07.12.2021) இன்னுயிர் காப்போம் திட்டத்தில் நம்மை காக்கும் 48 சேவை குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார். 





சமீபத்திய செய்திகள்