வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Metro Rail
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Metro Rail. Show all posts
Showing posts with label Metro Rail. Show all posts

Sunday, October 11, 2026

வணக்கம் சென்னை.! உற்சாகமாக வந்த மோடிஜி | PM Modiji Chennai Visit

வணக்கம் சென்னை.! உற்சாகமாக வந்த மோடிஜி | PM Modiji Chennai Visit



#வணக்கம்_சென்னை #மோடிஜி #பிரதமர்மோடி #சென்னை #தமிழ்நாடு #மோடிவருகை #சென்னைநிகழ்வு #தமிழகஅரசியல் #இந்தியஅரசியல் #தமிழ்செய்திகள் #VanakkamChennai #ModiJi #PMModi #NarendraModi #Chennai #TamilNadu #ModiInChennai #ChennaiUpdates #IndianPolitics #TamilNews #LatestNews #ViralReels #TrendingReels #YouTubeShorts #Shorts

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்! - பிரதமர் மோடி – முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்!

 சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்! - பிரதமர் மோடி – முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்!

CHENNAI METRO PHASE 2 LAUNCHED! - PM MODI & CM VIJAY INAUGURATE NEW STRETCH #PMModiji #PMOIndia #bjp #BJPGovernment #bjptamilnaduofficial #cmvijay #TNGovt #tvkgovt #ChennaiMetro #cmrl


இன்று, அக்டோபர் 11, 2026, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி பைபாஸ் – வடபழனி இடையிலான 15 கி.மீ. வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

சுமார் ₹4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 11 மெட்ரோ நிலையங்கள் உள்ளன.