எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label chennai latest news. Show all posts
Showing posts with label chennai latest news. Show all posts
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்! - பிரதமர் மோடி – முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்!
CHENNAI METRO PHASE 2 LAUNCHED! - PM MODI & CM VIJAY INAUGURATE NEW STRETCH #PMModiji #PMOIndia #bjp #BJPGovernment #bjptamilnaduofficial #cmvijay #TNGovt #tvkgovt #ChennaiMetro #cmrl
இன்று, அக்டோபர் 11, 2026, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி பைபாஸ் – வடபழனி இடையிலான 15 கி.மீ. வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
சுமார் ₹4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 11 மெட்ரோ நிலையங்கள் உள்ளன.