வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: palar
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label palar. Show all posts
Showing posts with label palar. Show all posts

Saturday, December 25, 2021

[சோகம் - வீடியோ] செங்கல்பட்டு பாலாற்றில் சற்றுமுன் தந்தை மகன் மகள் மூழ்கி விபரீதம்- நிலை என்ன..?

செங்கல்பட்டு பாலாற்றில் குளிக்கச் சென்ற திரிசூலம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் நீரில் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் தந்தை தீயனைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் 10-ம் வகுப்பு படித்துவரும் மகள் மற்றும் 8-ம் வகுப்பு படித்துவரும் மகனின் நிலை என்ன என்பது தீயனைப்புத் துறையினரின் தேடுதலுக்கு பிறகுதான் தெரியவரும். நீரில் மூழ்கி சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செங்கல்பட்டு போலீசார் உடனிருந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்