Run World Media: 5 நிமிடம் சார்ஜ் போட்டால் 2 மணிநேரம் பேசக்கூடிய ஊக் பிளாஷ் சார்ஜ் வசதியுடன் இதோ உங்கள் oppo f9 ப்ரோ

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 9, 2018

5 நிமிடம் சார்ஜ் போட்டால் 2 மணிநேரம் பேசக்கூடிய ஊக் பிளாஷ் சார்ஜ் வசதியுடன் இதோ உங்கள் oppo f9 ப்ரோ
ஒரு புதிய அட்டகாசமான ஸ்டைலில் உங்களுக்கு பிடித்தமான அம்சங்களுடன் வலம் வருகிறது இந்த OPPO F9 PRO. இப்பொழுது உள்ள ட்ரெண்டிங் டெக்னாலஜி ஆன VOOC சார்ஜிங் அம்சங்களுடன் வந்திருப்பது தான் இதன் சிறப்பே.இந்த ஸ்மார்ட்போன் கண்டிப்பாக உங்கள் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் என்றே கூறலாம். சில நேரம் உபயோகித்த உடனே உங்கள் ஸ்மார்ட் போன் சார்ஜ்ஜை இழந்து போனால் என்ன நடக்கும்? நம்முடைய அன்றாட வேலைகளும் பாதிப்புக்குள்ளாகி விடும் அல்லவா? அந்த மாதிரி இல்லாமல் சீக்கிரம் சார்ஜ் ஏற்றும் தொழில் நுட்பத்துடன், சார்ஜ்ஜூம் சீக்கிரம் இறங்காமல் வெகுநேரம் உபயோகித்தால் அந்த ஸ்மார்ட்போனை வேண்டாம் என்று சொல்வீர்களா? கண்டிப்பாக மாட்டோம், அத்தகைய நற்பலன்களை கொடுக்க கூடியது இந்த OPPO F9 PRO. அதுமட்டுமல்லாமல் சீக்கிரம் சார்ஜ் இறங்கும் போது எங்கு சென்றாலும் நீங்கள் போனும் கையுமா அலைவதோடு போனும் சார்ஜ்ஜருமாகத் தான் அலைய வேண்டியிருக்கும். இந்த பிரச்சினையே இங்கே கிடையாது. ஏனெனில் இந்த VOOC சார்ஜிங் தொழில்நுட்பம் விரைவில் சார்ஜ்ஜை ஏற்றி நெடுநேரம் பேச துணை புரிகிறது. (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!


தொழில்நுட்பம், பேஷன் மற்றும் ட்ரெண்ட் என்ற வகையில் இந்த OPPO F9 Pro ஒரு போட்டியாளராக முன்னோக்கி வருகிறது. உங்களுக்கு VOOC சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றி தெரியுமா? சில நிமிடங்கள் சார்ஜ் போட்டாலே போதும் இதிலுள்ள பேட்டரியின் திறன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் விரைவில் சார்ஜ் ஏற்றி அதை 2 மணி நேரம் தக்க வைக்கிறது. அதாவது சில நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினாலே நீங்கள் இரண்டு மணி நேரம் வரை பேசி மகிழலாம். இந்த அம்சங்கள் தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிரியர்களின் ஆசையாக உள்ளது. காரணம் மணிக்கணக்காக கைகளிலே ஸ்மார்ட் போனைக் கொண்டு பூந்து விளையாடுவதால் நீண்ட நேரம் சார்ஜ் தங்கும் வசதி தேவைப்படுகிறது


 இது உங்கள் அவசர கால அழைப்புக்கும் உதவும் என்பதில் சிறுதளவும் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல் இப்பொழுது எல்லா தகவல்களும், தொழிலுமே ஸ்மார்ட் போன் வழியாக மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது. இதனால் ஸ்மார்ட் போனின் தேவை அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டு சீக்கிரம் பேட்டரி போய் விடுகிறது என்பது தான். இதனால் சார்ஜ்ஜூம் நிற்பதில்லை. உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வேலை சம்பந்தமான அவசரமான வீடியோ அழைப்பாக இருக்கலாம் அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் சார்ஜ் இல்லையென்றால் என்ன செய்வீர்கள்? இருக்கிற டென்ஷன், பிபி எல்லாம் ஏறி விடும். சார்ஜ் போட்டாலும் உடனே ஏறாது. சார்ஜ் வெயரில் தொங்கிக் கொண்டே பேச நேரிடும். ஆனால் இந்த OPPO F9 Pro உங்களுக்கு அந்த மாதிரியான சிரமங்களை எல்லாம் தருவதில்லை. சிரமங்களை எல்லாம் களைத் தெறிகிறது. 5 நிமிடங்கள் முன்னாடி சார்ஜ் போட்டாலே உங்கள் பாஸ் உடன் இரண்டு மணி நேரம் தாராளமாக பேசி உங்கள் வேலையையும் சுலபமாக முடிக்கலாம். அப்புறம் இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க? உங்ககிட்ட உள்ள ஸ்மார்ட் போனை மாற்றி OPPO F9 Pro பேஷன் உலகிற்கு வாருங்கள். இது மட்டுமல்லாமல் இந்த OPPO F9 Pro வில் இன்னும் இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் உங்களுக்காகவே காத்து கிடக்கிறது.இந்த புதிய OPPO F9 Pro பேஷன் உலகில் நீர்க்குமிழிகள் தவழ்ந்து போன்ற திரை, அட்டகாசமான கண்ணை பறிக்கும் கலர்களான ட்வலைட் ப்ளூ, சன் ரைஸ் ரெட், ஸ்டேரி பர்பிள் போன்ற மூன்று வண்ணங்களுடன், 3500 mAh பேட்டரி செயல் திறனுடன், சேவி தொழில் நுட்பத்துடன், செல்ஃபி எக்ஸ்பட் கலையம்சத்துடன், 16 மெகா பிக்ஸல் +2 மெகா பிக்ஸல் கொண்ட டூயல் கேமராவுடன், VOOC சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் எல்லாம் கலந்த பெஸ்ட்டாக பேஷன் உலகில் காலெடுத்து வைத்துள்ளது. மக்கள் இதன் பயனை புரிந்து கொண்டு வாங்க தயாராகி விட்டார்கள். எல்லார் கையிலும் OPPO F9 Pro விளையாட ஆரம்பித்து விட்டது. இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க? நீங்களும் விரைந்து செல்லுங்கள். உங்கள் பேஷன் உலகில் புதிய மாற்றத்தை கொண்டு வர..


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்