ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை 
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் 
நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சாலை விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க மாநில அரசு சார்பிலும் பல்வேறு 
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. (தொடர்ச்சி கீழே...)
இந்தநிலையில், புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 
பகுதிகளுக்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுகாதாரத்துறை 
அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி மதுரை 
ஹைகோர்ட் பென்சில் வழக்கு தொடுத்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17-க்குள் பதில்தர 
உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 
சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
- 
ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
- 
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
- 
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
- 
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
- 
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
- 
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
- 
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
 
 

 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment