வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [அரசு வேலை] உளவுத் துறையில் பணிபுரிய ஆசையா? அழைப்பு உங்களுக்குத்தான்! - கடைசி தேதி: 10-11-2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

[அரசு வேலை] உளவுத் துறையில் பணிபுரிய ஆசையா? அழைப்பு உங்களுக்குத்தான்! - கடைசி தேதி: 10-11-2018மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: பாதுகாப்பு அதிகாரி

காலியிடம்: 1,054

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி,எஸ்டி,எஸ்சி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம்: ரூ. 5,200 - 20,200


தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2018.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை அறிய மத்திய உளவுத் துறை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


இதையும் படிக்கலாமே !!!

 

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

 அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment