வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பரோடா வங்கியில் பொறியாளர், அதிகாரி வேலை - கடைசி தேதி: 18.10.2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

பரோடா வங்கியில் பொறியாளர், அதிகாரி வேலை - கடைசி தேதி: 18.10.2018பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Chief Executive Officer
1 வயதுவரம்பு: 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Technology Architect Lead -1
பதவி: Program Manager -1
பதவி: Quality Assurance Lead - 2
பதவி: Business Analyst Lead - 2
பதவி: Infrastructure Lead - 1

வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Business Analyst - 5
பதவி: Quality Assurance Engineer - 1
பதவி: Database Architect - 1
பதவி: Mobile Application Developer - 5(தொடர்ச்சிகீழே...)

இதையும் படிக்கலாமே !!!

வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் மற்றும் சான்றிதழ் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

 பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.bankofbaroda.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2018


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment