வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதுக்கு பேரு தான் கோ-இன்சிடன்ஸோ...?!?! 2 நிமிஷம் ஃப்ரீயா இருந்தா இந்த பக்கம் வந்துட்டு போங்க!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

இதுக்கு பேரு தான் கோ-இன்சிடன்ஸோ...?!?! 2 நிமிஷம் ஃப்ரீயா இருந்தா இந்த பக்கம் வந்துட்டு போங்க!

ட்வின்ஸ் ரெண்டு பெரும் பிறந்தநாளுக்கு ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வரது இல்ல கோ-இன்சிடன்ஸ்... ஒரே ஸ்கூல்ல, வேற, வேற செக்ஷன்ல படிக்கிற ரெண்டு பசங்க பிறந்தநாள் அன்னிக்கி ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தா... அது தான் கோ-இன்சிடன்ஸ்.


இதுமட்டுமில்லாம, பல விஷயங்கள நாம கோ-இன்சிடன்ஸா பார்க்கலாம்... பஸ்ல முன்னாடி நிக்கிறவர் பேப்பர்ல படிச்சுட்டு இருக்க அதே வாசகம், 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
பின்னாடி நிக்கறவர் டீ-ஷர்ட்ல பிரின்ட் ஆகி இருந்தா.. அதுக்கூட கோ-இன்சிடன்ஸ் தான். பெரும்பாலும் கோ-இன்சிடன்ஸ் வியப்பையும், அதிர்ச்சியையும் தான் தரும். ஆனா, சிலவகையிலான கோ-இன்சிடன்ஸ் தான் நம்மள விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும். அப்படி, LOL, ROFL மாதிரி வயிறு வலிக்க உங்கள சிரிக்க வைக்கிற கோ-இன்சிடன்ஸ் புகைப்படத் தொகுப்ப தான் நாம இங்க பார்க்கப் போறோம்... அதுவும் சரியான நேரத்துல, சரியான இடத்துல... எடுத்த பர்ஃபெக்ட் க்ளிக்ஸ்...

எதிரிக்கும் இந்த நிலைமை வரக் கூடாது... கண்ட இடத்துல படத்த வெச்சுட்டு போனா இப்படி தான்...அதாகப்பட்டது பொதுஜனங்களே... இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு வந்தbridesmaidsனு நீங்க நினைக்கலாம்... ஆனா, அதுதான் இல்லையாம்.. இந்த படத்த போஸ்ட் பண்ண லேடி என்ன சொல்லி இருக்காங்கன்னா... 

கல்யாணத்துக்கு வந்த வெவ்வேறு விருந்தாளிகள்... ஒரே மாதிரியான ட்ரெஸ் போட்டுட்டு வந்ததாகவும், விசாரிச்சு பார்த்ததுல.. எல்லாரும் ஒரே கடையில ஒரே ஆபர்ல அள்ளிட்டு வந்ததாகவும் தகவல் கிடைச்சிருக்கு... அடடே!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment