வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அப்பா அம்மா இல்லாத சிறுமியை கற்பமாகிய 5 சீனியர் மாணவர்கள் !
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 18, 2018

அப்பா அம்மா இல்லாத சிறுமியை கற்பமாகிய 5 சீனியர் மாணவர்கள் !உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உதவியில் ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார்.
Third Party Image 
அதற்குப் பக்கத்தில் அதே பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ஆண்கள் விடுதியும் உள்ளது. அந்த ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த 5 சீனியர் மாணவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வெளியில் சொன்னால் சொந்தக்காரர்கள் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்று அமைதியாகவே இருந்துள்ளார்.


நாலைந்து மாதங்களில் வைஷ்ணவி உடல்நிலை சரியில்லாமல் போனது இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து உள்ளனர். அப்போது வைஷ்ணவி 2 மாதம் கர்ப்பம் என்பது தெரியவந்துள்ளது. இது தெரிந்த வைஷ்ணவி அவருடன் கடைசியாக உறவு வைத்த மாணவனிடம் இடம் கதறி அழுதுள்ளார். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

பின்பு அவன் நான் மட்டுமா செய்தேன் மற்றவர்களிடம் போய்க் கேள் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று வைஷ்ணவியை மிரட்டி உள்ளனர்.


பள்ளி நிர்வாகி மற்றும் ஹாஸ்டல் வார்டனுக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது வைஷ்ணவியின் கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். பின்பு இதை வெளியில் சொன்னால் உன் மனைவி உயிருடன் புதைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.


பின்பே இரண்டு மாதங்கள் கழித்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாஸ்டர் வார்டனும் வைஷ்ணவியை படுக்கைக்கு அழைத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி சொந்தக்காரர்கள் வீட்டில் போய் இந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.


அதற்குப் பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஹாஸ்டல் வார்டன் பள்ளி நிர்வாகி மற்றும் அந்த நான்கு மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அப்பா அம்மா இல்லாத இந்தப் பெண்ணை எட்டு பேர் முதல் கொண்டு கற்பழித்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment