வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 02, 2018

நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

செல்போனை  அருகிலேயே வைத்திருப்பதாலும், வாகனங்களில் செல்லும்போது பயன்படுத்துவதாலும்,  எப்போதும் ஆன்லைனில் இருப்பதாலும் மூளை புற்று நோய்க்கு நாமே வழிவகை செய்து கொள்கிறோம்.பழைய காலத்து மொபைல் பயன்படுத்துவதை காட்டிலும் தற்போது மொபைல் போன்கள் அதிக கதிர்வீச்சுகளை வெளியேற்றுகின்றன. ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் நம் பக்கத்திலேயே வைத்துள்ளோம்.  இதற்குப் பெயர்தான் பணம் கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வது.

தொழில்நுட்பம் வளர்ச்சிக்காக மட்டுமே... அழவிற்காக அல்ல...

எனவே, செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்...

சமூக விழிப்புணர்வுக்காக என்றும் Runworld Media....


Popular Posts

No comments:

Post a Comment