வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி மனுசன் மீட்டிங் அட்டெண்ட் பண்ணவே வேண்டாம் - நடந்ததை பாருங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

இனி மனுசன் மீட்டிங் அட்டெண்ட் பண்ணவே வேண்டாம் - நடந்ததை பாருங்க



பெப்பர் என்னும் ரோபோட், நாளை நடைபெறவுள்ள சிறப்பு குழு கலந்தாய்வில் கலந்துகொள்ள இருப்பதாகச் செய்தி கிடைத்துள்ளது.

சிறப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் ரோபோ என்ற பெருமையை இந்த பெப்பர் ரோபோட் பெற்றுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


நான்காம் தொழிற்புரட்சி இந்தச் சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பெப்பர் ரோபோட், அங்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்குமென்று சொல்லப்படுகிறது. அதிலும் கூடுதல் செய்தி என்னவென்றால், கலந்தாய்வில் பெப்பர் ரோபோட் நான்காம் தொழிற்புரட்சி பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் இத்துடன் கல்வி குழு, செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான துணைபுரியும் வழிகள் பற்றிய கேள்விகளும் பெப்பரிடம் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பெப்பர் ரோபோட் சர்வதேச ஆராய்ச்சி திட்ட வளர்ச்சியின் ஒரு பங்காக, இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பண்பாட்டு சேவையுடன் இனைந்து முதியவர்களை கவனித்து உதவும் ரோபோவாக இந்த பெப்பர் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.



மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள சிறப்பு குழு கூட்டத்தில், பெப்பரின் பணியைப் பற்றி குழு கேட்கும், இதில் முதன்மை நிலைக் குழந்தைகள் கற்பித்தல் சம்பந்தப்பட்ட முன்முயற்சியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேஷன் இத்துடன் ஆட்டோமேஷன் துறை மற்றும் ரோபோடிக் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால தொழில்முறை பயன்பாடுகள் போன்ற அனைத்து விஷயங்களும் ஆய்வு செய்யப்படும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment