வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இவர்களில் உங்களுக்கு யார் வேண்டும்? - Choose பண்ணுங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

இவர்களில் உங்களுக்கு யார் வேண்டும்? - Choose பண்ணுங்கநரேந்திர மோடி அரசு அமைந்து நாலாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள 'டெய்லி ஹன்ட்' சார்பில் மிகப்பெரிய ஆன்லைன் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது.


நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும்.2014 உடன் ஒப்பிடும்போது, நரேந்திர மோடியின் தலைமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்படி மாறியுள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 3 பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.நான் அவரை அதிகம் நம்புகிறேன் என்பது முதல் பதிலாகும். அடுத்த பதிலாக, நான் அவரை குறைவாக நம்புகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பதிலாக அதே அளவு நம்புகிறேன் என்று தரப்பட்டுள்ளது.
இதில் ஒரு பதிலை வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment