வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிக்குனா மிட்டாய்.. மிஸ் ஆனா கிஸ்ஸு.. இந்த விளையாட்டுக்கு நீங்க ரெடியா??
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

சிக்குனா மிட்டாய்.. மிஸ் ஆனா கிஸ்ஸு.. இந்த விளையாட்டுக்கு நீங்க ரெடியா??திருமணம் என்றாலே கொண்டாட்டம், குதூகலம்தான். அதிலும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் கலாட்டா செய்வது என்றால் பலருக்கும் அலாதி பிரியம். பொதுவாக மாநிலகத்துக்கு மாநிலம் திருமண சடங்குகள் மாறுபடும்.
 அந்த வகையில் தென்னிந்தியாவில் திருமணம் நடைபெற்றவுடன் தலையில் அப்பளம் உடைத்தல், குடத்துக்குள் உள்ள மோதிரத்தை தேடி எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் மணமக்களுக்கு நடத்தப்படும்.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
வட இந்திய திருமணங்களில் இரு வீட்டாரும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தூக்கிக் கொண்டு அவர்களில் முதலில் யார் கழுத்தில் மாலையிடுகிறார்கள் என்ற விளையாட்டு நடத்தப்படும். இப்படி திருமணம் என்றாலே கலாட்டாவுடன் இருக்கும்.


ஆனால் வெளிநாடுகளிலும் அவர்களுக்கென சாஸ்திரம், சம்பிரதாயம் என இருக்கும். அதுபோன்ற ஒரு திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் மிட்டாயை காட்டுவார். அதை யார் முதலில் கவ்வுவது என்பதுதான் விளையாட்டு. அதிலும் இருவரது வாய்க்கு அருகே கொண்டு சென்று அவர்கள் கவ்வும் நேரத்தில் மிட்டாயை அந்த நபர் எடுத்துவிடுவார். அப்போது என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment