வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எதுக்கு டிரஸ் போடுகிறோம் என்பது மறந்துவிட்டதா?: நடிகையை விளாசிய நெட்டிசன்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

எதுக்கு டிரஸ் போடுகிறோம் என்பது மறந்துவிட்டதா?: நடிகையை விளாசிய நெட்டிசன்கள்பாலிவுட் நடிகை சாரா கானை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளனர். பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நடிகை சாரா கானோ தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சாரா கானை விளாசியுள்ளனர்.

சாரா கான் சாரா கான் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்துள்ளனர். உங்களுக்கு என்ன ஆனது? எதற்காக உடை அணிகிறோம் என்பதை மறந்துவிட்டு கண்டபடி உடை அணிகிறீர்களே. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
கேவலம் நீங்கள் தயவு செய்து மதம் மாறிவிடுங்கள். இப்படி அசிங்கமாக உடை அணிந்து கொண்டு முஸ்லீம்களின் பெயரை கெடுக்க வேண்டாம் என்றும் சாரா கானை சிலர் விளாசியுள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அசிங்கம் பப்ளிசிட்டிக்காக இப்படி ஆடையை அவிழ்த்துவிட்டு போஸ் கொடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பா. உங்களின் செயல் ரொம்ப கேவலமாக உள்ளது என்று நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.சர்ச்சை எப்பொழுதும் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நம்புகிறார் சாரா கான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் விளம்பரத்தில் நடித்து பலரிடமும் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment