வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஐ.டி.ஐ., படித்தவருக்கு வாய்ப்பு (Last Date-24.10.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

ஐ.டி.ஐ., படித்தவருக்கு வாய்ப்பு (Last Date-24.10.2018)இந்தியாவில் யுரேனியம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கும் பணியில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், 187 அப்ரென்டிஸ் காலியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது.காலியிட விபரம்: பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியனில் தலா 59, வெல்டரில் 24, டர்னர்/மெஷினிஸ்ட்டில் 7, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 5, டீசல் மெக்கானிக்கில் 4, கார்பென்டர் மற்றும் பிளம்பரில் தலா 8, ஆட்டோ எலக்ட்ரீசியன் மற்றும் பைப் பிட்டரில் தலா 7ம் காலியிடங்கள் உள்ளன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வயது : 2018 செப்., 30 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Dy. General Manager [Inst./Pers. &IRs], Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist : East Singhbhum, Jharkhand - 832 102,

கடைசி நாள் : 2018 அக்., 24.

விபரங்களுக்கு: www.ucil.gov.in/job.html


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment