வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [Govt Job] கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு ! (Last Date -21.10.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

[Govt Job] கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு ! (Last Date -21.10.2018)போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு !  (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!
நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) 
 காலிப் பணியிடம் : 494
 பணி : மூத்த தொழில்நுட்ப உதவியாளர்


கல்வித் தகுதி மற்றும் காலிப் பணியிட விபரம் : https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view

இணைய முகவரி : https://www.drdo.gov.in
 வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.ஊதியம் : ரூ.50,000 
 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் வழியாக https://www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Tier-I, Tier- II கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆரம்ப ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:-
  •  பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100 
  •  பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை. 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 21

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view அல்லது https://www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment