வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [மகிழ்ச்சி தகவல்] | பள்ளி திறக்கும் நாட்கள் ஒத்திவைப்பு | School Leave Extension News Tamilnadu
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 03, 2020

[மகிழ்ச்சி தகவல்] | பள்ளி திறக்கும் நாட்கள் ஒத்திவைப்பு | School Leave Extension News Tamilnadu

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேல் அரையாண்டுத் தேர்வையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுப்ட்டிருந்த காரணங்களினால் பள்ளி திறக்கும் தேதி ஜனவரி,4 2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நாளை சனிக்கிழமை முடிந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தொடர் விடுமுறை அளித்துவிடலாம் என்ற நோக்கம் மட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வரை தொடர்ந்து இழுபறியில் உள்ளதால் ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில் காலதாமதமாகும் என்ற நோக்கத்திற்காகவும் பள்ளி மறுதிறப்பு தேதியானது ஜனவரி,6 - 2020 திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment